என் பெயர் சுகிர்தராணி நான் சுகிர்தராணி. திருச்சில இருக்கேன். என்னோட வீடு கொஞ்சம் சிட்டி எல்லைய விட்டு தூரமா இருக்கு. அங்க இப்பதான் வீடு டெவலப் ஆகிட்டு இருக்கு. அப்பா ஒரு மளிகை கடை வச்சி இருக்காங்க. அப்பா அம்மா மோஸ்ட்லி அங்கதான் இருப்பாங்க. என்னோட அண்ணன் சென்னைல செட்டில்டு. எதாவது விசேஷம்னா ஊருக்கு வருவாங்க.தொடர்ந்து படி… என் பெயர் சுகிர்தராணி