என் சூடான மூச்சு காற்று! கை கடிகாரத்தை மீண்டும் பார்க்கிறேன் நேரம் இப்போது காலை 9. 15 மணி, unbelievable i should be in the plane now. நான் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருக்கிறேன். நான் எமிரேட்ஸ் B777EK545 சென்னையில் இருந்து துபாய் விமானத்தில் செல்ல காத்திருஇருந்தென் ஆனால் கடுமையான மூடுபனிதொடர்ந்து படி… என் சூடான மூச்சு காற்று!