என் உயிர் அனு – 3 என் உயிர் அனு-3 அந்த சம்பவம் நடந்ததற்குப் பிறகு தீவிர மன உளைச்சலுக்கு ஆளானேன்.அனுவை பக்குவமாகச் சொல்லி மாற்ற முடியவில்லை. புரியாதவளுக்குத்தான் புரியவைக்க வேண்டும். தெரியாதவளுக்குத்தான் கற்றுக்கொடுக்கவேண்டும். இவளுக்குத்தான் எல்லாமே தெரிகிறது. எல்லாமே புரிகிறது. மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கியிருந்தேன்.ஆனால் அன்றாட நிகழ்வுகள் வழக்கம்போல் நடந்துகொண்டிருந்தது. தினமும்தொடர்ந்து படி… என் உயிர் அனு – 3