என்னடி இந்த பச்சமிளகா காரமா இருக்கானு பாத்திடுவோமா? காலேஜ்ல சந்தியா, சரண்யா கிட்டே மாட்டினா காலி. அவங்களை மாதிரி கலாய்ச்சி ரேக்கிங் பண்ண முடியாது. ஆனா இப்போ அவளுக ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சனை. முகம் கொடுத்து பேசுறது கூட இல்ல. ஜோடியா காலேஜுக்கு வந்து போறவளுங்க இப்போ தனியொருத்தியா வந்துட்டு போறாளுங்க. நான் அவங்கதொடர்ந்து படி… என்னடி இந்த பச்சமிளகா காரமா இருக்கானு பாத்திடுவோமா?