என்டீ வேச அக்கா இந்த ஹொட்டல்ல என்னடீ செய்யிறா? அந்த நிகழ்ச்சியின் பின் சென்னையில் இருக்கப்பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என்னைப் பார்த்த தெலுங்கு நடிகர் வெங்கட் தன் ‘மகாலட்சுமி’ படத்தில் நடிக்க வர்றியாம்மா என்று கேட்டார். எனக்கு பயமாக இருந்தது. தெலுங்கு கொஞ்சம் பேச வரும் ,தொடர்ந்து படி… என்டீ வேச அக்கா இந்த ஹொட்டல்ல என்னடீ செய்யிறா?