எதிர் வீட்டு நிலவு -14

எதிர் வீட்டு நிலவு -14 மணி இரவு எட்டரை. பிரியாவின் அம்மா இரவு உணவு தயாரிக்கப் போனாள். அவளுடன் சேர்ந்து பிரியாவும் வீட்டுக்கு  உள்ளே போய் விட்டாள்.  நான் என் வீட்டுக்குள் சென்று டிவியை பார்த்தபடி  கட்டிலில் சாய்ந்திருந்தேன். பிரியா மிஸ்டு கால் கொடுத்து பின்னர்  வாட்ஸப்பில் வந்தாள். ‘ஓய்’ ‘சொல்லுடி குட்டி?’ ‘என்னடா பண்ற?’தொடர்ந்து படி… எதிர் வீட்டு நிலவு -14