எதிர் வீட்டு நிலவு -1

எதிர் வீட்டு நிலவு -1 சூரியன்  உஷ்ணமாக பார்க்க ஆரம்பித்திருக்கும் காலை நேரம். நான் வீட்டைப் பூட்டி வேலைக்கு கிளம்பும் போது எதிர் வீட்டில்  இருந்து கதவை  இடித்துக் கொண்டு   அவசரமாக வெளியே  ஓடி வந்தாள் பிரியா. டார்க் புளூ சுடிதார்  அணிந்திருந்தாள். வெள்ளை துப்பட்டா.  அவள் மார்பை மறைக்க வேண்டிய துப்பட்டா சரிந்திருந்தது. அதைதொடர்ந்து படி… எதிர் வீட்டு நிலவு -1