உறக்கமில்லா இரவுகள் – 03 அந்த ‘இல்ல’ வார்த்தை வறட்சியாய் இருந்தது. அதே நேரத்தில் அவளது கைபேசி சினுங்க எடுத்து பார்த்து “ஒன் மினிட் பாஸ்…,” ஆன் செய்து பேசினாள். “ஹான் ஆன்டி…! ட்ரெய்ன் ஏறிட்டிங்களா…?” “….” “அப்புறம்…?” “…” “அப்படின்னா கோயம்புத்தூர் எப்போ ரீச் ஆகும்…?” “…” “ஹோ…! சரிங்க ஆன்டி…! பங்க்ஷன் முடிச்சிட்டேதொடர்ந்து படி… உறக்கமில்லா இரவுகள் – 03