உன் அக்காவ இங்க விட்டுட்டு போறேன்.. உன் மனசை மாத்திக்க ட்ரை பண்ணு “தம்மடிக்கிறியா மாப்ளை..?” அத்தான் சிகரெட் பாக்கெட்டை நீட்டியபடி கேட்டார். நான் அத்தான் முன்பு தம்மடித்ததே கிடையாது. ஆனால் இப்போது பேசப்போகும் விஷயத்திற்கு, தம்மடித்தால் தேவலாம் என்று தோன்ற, ஒரு சிகரெட்டை உருவிக் கொண்டேன். அத்தானும் ஒன்றை எடுத்து வாயில் வைத்துக் கொண்டார்.தொடர்ந்து படி… உன் அக்காவ இங்க விட்டுட்டு போறேன்.. உன் மனசை மாத்திக்க ட்ரை பண்ணு