உன்னோட அத்தைக்கு அதிர்ஷ்டம் இல்லை மருமகளே

உன்னோட அத்தைக்கு அதிர்ஷ்டம் இல்லை மருமகளே என்னோட மாமனார் ரொம்பவே ஸ்மார்ட். எப்பவும் ஆக்டிவா இருப்பாரு. என்ன ஹெல்ப்னாலும் வயசு வித்தியாசம், கெளரவம் பார்க்காம பண்ணுவார். பசங்களை ஸ்கூல்ல ரெடி பண்ணி ஆட்டோவுல அனுப்புறதுல இருந்து அவங்களை ரிசீவ் பண்ணி காபி, ஸ்நாக்ஸ் கொடுக்கிறதுல இருந்து என்னோட ரைட் ஹாண்டுனு சொன்னா கூட தப்புதான். ரைட்தொடர்ந்து படி… உன்னோட அத்தைக்கு அதிர்ஷ்டம் இல்லை மருமகளே