உன்னோடு ஒருநாள்…. பகுதி-1 ஹலோ ப்ரண்ட்ஸ்…. இன்னைல இருந்து ஒரு ஸ்டோரி அப்டேட் பண்ண போகிறேன் அதை எல்லோரும் படித்து மகிழும்படி கேட்டுக்கொள்கிறேன்….. முதல்ல நம்ம ஹீரோ ஓட இன்ட்ரோ… நம்ம ஹீரோ பேர் RISHI பேருக்கு ஏத்த மாதிரியே செம்மயா இருப்பான் தான் சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனா அவனுக்கும் அழகுக்கும் ரொம்ப தூரம் ஆமாங்கதொடர்ந்து படி… உன்னோடு ஒருநாள்…. பகுதி-1