உண்மையான நட்பு 2 வணக்கம் ஸ்நேகிதர்களே, “உண்மையான நட்பு” கதையின் மூலம் பரிட்சயமானவன், நான் சதீஷ், வயது 39, சென்னையை சேர்ந்தவன். நான்கு மாதத்திற்கு முன்னர் நான் எழுதிய “உண்மையான நட்பு” கதைக்கு, ஏராளமான நல்லுள்ளங்கள், எனக்கு மின்னஞ்சல் மூலம் ஆறுதல் கூறியும், பாராட்டுகளும் தெரிவித்திருந்தனர். அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.தொடர்ந்து படி… உண்மையான நட்பு 2