உடலும் உணர்வும் – 5 ஐந்து மாத காலங்களுக்கு உங்கள் அனைவரும் கைதியின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. உணர்வுகள் பகிரப்பட்டதும் உணவும் பகரிப்பட்டது. அங்கு இருந்தே மீண்டும் தொடர்கின்றேன். தவறான நேரத்தில் சரியாக உணவினை கொண்டு வந்து கொடுத்த சர்வரிடம் கோபத்துடன் நகைத்துக்கொண்டு உணவினை வாங்கி டேபிளில் மேல் வைத்தேன். “சார், வேற ஏதாவது வேணுமா.”தொடர்ந்து படி… உடலும் உணர்வும் – 5