இளமை எனும் பூங்காற்று – 4 காலை எழுந்திருக்கும் போது வெயில் வந்திருந்தது. அகிலாவும் அவள் தம்பியும் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர். சித்தி காபீ உடன் வந்தார். அகி. புத்தகப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். அண்ணா. அம்மாவை கூட்டிட்டு 11 மணிக்குள்ள வந்துடுங்க. சரி மா. நீ எங்க இருப்ப. தெரியல. முடிஞ்சா நான் வந்து பாக்கறேன்.தொடர்ந்து படி… இளமை எனும் பூங்காற்று – 4