இலக்கை நோக்கி தான் எங்கள் இன்பப் பயணம்! அல்லது பெரிய படைப்பாளியாக வராமுடியாவிட்டாலும் பிடித்த துறையில் லைட்மேன் ஆகவாது தன் பணியை திடபடுத்தி கொண்டு பிழைத்து கொள்வான். அவனை பொறுத்தவரை பிடித்த துறை சினிமா அதில் இருப்பதே அவனுக்கு ஆனந்தம் என்பதால், கொஞ்சம் தாமதமானாலும் உரிய நேரத்தில் அவன் ஆற்றல் வெளிபட்டு பெரிய ஆளாக வருவதுதொடர்ந்து படி… இலக்கை நோக்கி தான் எங்கள் இன்பப் பயணம்!