இரு கொடியில் பல மலர்கள் 12 இரு கொடியில் பல மலர்கள் 12. நான் ஆவலுடன் எதிர்பார்த்த நாளும் விடிந்தது. காலையிலேயே லக்ஷ்மியும் சூரஜும் தங்கள் மகளைக் கூப்பிட சென்றிருந்தனர். கார் உள்ளே நுழையும் சத்தம் கேட்க ஆவலுடன் வாசலை நோக்கி ஓடி சென்றேன். அண்ணியும், சிந்துவும் என்னை நோக்கி கேலி பேசி சிரிப்பது கேட்டது.தொடர்ந்து படி… இரு கொடியில் பல மலர்கள் 12