இரு கொடியில் பலமலர்கள் 9 இரு கொடியில் பலமலர்கள் 9 அன்று இரவு அண்ணன் ஒரு சந்தோஷ வார்த்தையுடன் வந்தார். அவர்கள் கம்பெனியிலிருந்து கூர்க்கில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருப்பதாகவும் அதை பில்டரிடம் இருந்து வாங்குவதற்கு அண்ணன் செல்வதாகவும், அப்படியே ஒருவாரம் தங்கியிருந்து, தேவையான கூர்க்கா, சமயல்காரன், தோட்டக்காரன் போன்ற பணியாட்களை நியமித்துவிட்டு திரும்பி வரப்தொடர்ந்து படி… இரு கொடியில் பலமலர்கள் 9