இது தான் என்னோட ஹாட் நியூ இயர் லைஃப்

இது தான் என்னோட ஹாட் நியூ இயர் லைஃப் எல்லோரையும் போல பிளஸ் டூ முடிச்சிட்டு பொறியியல் கல்லூரிக்குள்ளே போனேன். சரி பத்தாவது, பிளஸ்டூ ல தான் படிப்பு படிப்புனு படாத பாடு பட்டோம். இனிமே காலேஜ் லைஃப் ஜாலினு நினைச்சா அங்கே அதுக்கு மேல மென்டர் டார்ச்சர். வாத்தியார்கள டார்ச்சரை விட வருங்காலம், காம்பஸ்தொடர்ந்து படி… இது தான் என்னோட ஹாட் நியூ இயர் லைஃப்