இதய பூவும் இளமை வண்டும் 198 இதய பூவும் இளமை வண்டும் 198 புவிக்கு காலேஜ் முடிய இன்னும் மூன்று மாதம் இருந்தது. இருவர் வீட்டிலும் பேசி தாம்பூலம் மாற்றியாகிவிட்டது. ராமைத் தவிர மற்ற நண்பர்களை அதற்கு அழைத்திருந்தான். அன்று இரவு நன்பர்கள் அனைவருக்கும் பார்ட்டி கொடுத்தான் சசி. காத்து ராமையும் வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்.தொடர்ந்து படி… இதய பூவும் இளமை வண்டும் 198