இண்டர்வீயூக்கு போறேன் அண்ணி!

இண்டர்வீயூக்கு போறேன் அண்ணி! அன்று என்னமோ தெரியல காலைலயே சுஜாதா குளிச்சி கெளம்பிட்டா. தன் கணவனுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெடி பண்ணி கொடுத்தாச்சு. குழந்தைய ரெடி பண்ணி அனுப்பியாச்சு ஸ்கூலுக்கு. குளிச்சிட்டு வந்த ஆனந்துக்கு என்ன ஆச்சுன்னு ஒன்னும் புரியல. சுஜாதாவிடம் பேசலாம்னு பாத்தா வேணாம்னு ஈகோ தடுத்துச்சு. அவளும் மூஞ்சிய திருப்பிட்டு வெளிய கெளம்பிக்கொண்டுதொடர்ந்து படி… இண்டர்வீயூக்கு போறேன் அண்ணி!