ஆடு மேய்த்த அனுபவம்

ஆடு மேய்த்த அனுபவம் வணக்கம் நண்பர்களே நான் உடுமலைப்பேட்டை பக்கத்தில இருக்கிற ஒரு சின்ன கிராமத்தை சேர்ந்தவரன். இது என்னோட சின்ன வயசுல நடந்த ஒரு சம்பவம். அத நான் உங்களோட பகிர்ந்துக்க ஆசைப்படுறேன். எங்களோட கிராமம், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கு. எங்க வீட்டுல நான் அப்பா அம்மா அப்புறம் நாலு அக்கா.தொடர்ந்து படி… ஆடு மேய்த்த அனுபவம்