அவளை அப்படியே அள்ளிக்கொண்டு ஒரு புதர் மறைவிற்குச் சென்றேன்!

அவளை அப்படியே அள்ளிக்கொண்டு ஒரு புதர் மறைவிற்குச் சென்றேன்! எங்கள் ஊரில் தோட்டக்காணிகளைத் தாண்டி, ஒரு பொதுக் கிணறு இருக்கின்றது. மிகவும் நல்ல தண்ணீர். குளித்தால் சுகமோ சுகமென்று இருக்கும். ஆனால் என்ன ஒரு சங்கடம், எப்போதும் யாராவது குளித்துக்கொண்டே இருப்பார்கள். பல வேளைகளில் ஆண், பெண், சிறுவர்கள் என கச கசவென்று கூட்டமாக இருக்கும்.தொடர்ந்து படி… அவளை அப்படியே அள்ளிக்கொண்டு ஒரு புதர் மறைவிற்குச் சென்றேன்!