அவங்க ரீல் ஃபிகர்ஸ் நாங்கதான்டா ரியல்

அவங்க ரீல் ஃபிகர்ஸ் நாங்கதான்டா ரியல் கல்லூரிக் காலம் ஒரு கனாக் காலம் தான். வாழ்க்கையின் கஷ்டங்கள் அரியாத வசந்த காலம். பின்னாடி லைஃப்ல பெரிய பெரிய ஆப்புலாம் வரப்போகுதுனு மாப்பு, மாப்புனு நண்பர்களோடு மஜாவாக சுற்றித் திரிந்த காலம். மாப்புக்கு லவ்வு செட் ஆகிடுச்சு நமக்கு ஆகலேனா. லவ்லாம் ரிஸ்க் மாப்பு, பொண்ணுகளை நம்பாதேதொடர்ந்து படி… அவங்க ரீல் ஃபிகர்ஸ் நாங்கதான்டா ரியல்