அம்மா காட்டிய சொர்க்கம்

அம்மா காட்டிய சொர்க்கம் மொபைல் போனில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு ‘கால் ரெக்கார்டரை ‘ ஆன் செய்தேன். எனக்கும் என் அம்மா பார்வதிக்கும் நடந்த உரையாடல் ஓடத்தொடங்கியது. அம்மா: ஹலோ மனோ. எப்படிடா இருக்கே? நான்: நல்லா இருக்கேம்மா. நீங்க எப்படி இருக்கீங்க ? அம்மா: ஏன்டா, மூணு வாரமா வீட்டுக்கு வரலை? நான்: எனக்குதொடர்ந்து படி… அம்மா காட்டிய சொர்க்கம்