அத்தைய மறந்துட்டியா அத்தனையும் மறந்துட்டியா? மொபைல் வந்த பிறகு உபயோகத்தை விட உபத்திரமே அதிகம். அவசரமா டூவீலர்ல டிராஃபிக் நெரிசல்ல போயிட்டு இருக்கும் போது செல் போன் அடிக்கும். என்ன தான் வைப்ரேடர் மோடில் வைத்தாலும் செல் போன் அழைப்பு வந்தாலே டென்ஷன் தானே. யாரா இருக்கும். வீட்ல இருந்து ஏதாவது அவசரமா, ஊர்ல பெரியப்பாதொடர்ந்து படி… அத்தைய மறந்துட்டியா அத்தனையும் மறந்துட்டியா?