அதுக்கென்ன கொடுத்திட்டா போச்சு இப்பவே முழுசா வேணுமா இல்ல பாதி காணுமா! அன்னைக்கு வகுப்புல காலாண்டு தேர்வு பேப்பர்களை வகுப்பில் ஆசிரியைகள் வழங்கினார்கள். என்னோட மேத்ஸ் ஃபெயில் மார்க்கை கிளாஸ்ல சொல்லி என்னை மேத்ஸ் காமாட்சி மிஸ் இன்சல்ட் பண்ணிய போது நான் அடைந்த அவமானத்துக்கு அளவே இல்லை. தலையை குனிந்து கொண்டு கண்களில் கண்ணீரைதொடர்ந்து படி… அதுக்கென்ன கொடுத்திட்டா போச்சு இப்பவே முழுசா வேணுமா இல்ல பாதி காணுமா!