அடிக்கற மழை அடை மழை! சனிக்கிழமை காலை பதினோரு மணி.. !! மழை பிடித்துக் கொண்டது. எந்த வித முன்னறிவுப்பும் இல்லாமல்.. !! சடசடவென ஆரம்பித்த மழை.. காற்றுடன் சேர்ந்து பலமாக பெய்யத் தொடங்கியது.. !! மழை ஆரம்பித்த சில நிமிடங்களில் மின் இணைப்பும் சுத்தமாக துண்டிக்கப் பட்டு விட்டது. !! டிவியில் ஆர்வமாக மேட்ச்தொடர்ந்து படி… அடிக்கற மழை அடை மழை!