அச்சச்சோ அர்ச்சனா! இன்று கிளம்பி தான் ஆகணும் என்ற நிலையில் மாலதி நான் கிளம்பறேன் கதவை மூடிக்கோங்க என்று சொல்ல அவர் வெளியே சென்று பார்த்து விட்டு உங்களுக்கு என்ன கிறுக்கு பிடிச்சு இருக்கா வெளியே மழை அப்படி கொட்டுது. இந்த நேரத்திலே தெரு விளக்கு கூட கிடையாது இப்போ போனா தெருவிலே ஏதாவது பள்ளத்திலேதொடர்ந்து படி… அச்சச்சோ அர்ச்சனா!