அசோக் காலிங் அசோக் – பகுதி 4 “யோவ்.. யார்யா நீ..? கூறு இல்லாத குட்டிச்சாத்தான் மாதிரி.. ஏன்யா இப்படி என் உசுரை வாங்குற..? காலை கட் பண்ணித் தொலையா..!!” எரிச்சலில் கத்தினேன். “ஓகே ஓகே.. கூல் கூல்..!! ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..?” “டென்ஷன் ஆவாம..? யார்யா நீ..?” “நான்தான் சொன்னனே.. நீதான் நான்..தொடர்ந்து படி… அசோக் காலிங் அசோக் – பகுதி 4