எனக்கு ஒரு இருவது வயது இருக்கும் அப்போது.ஒரு முறை காய்ச்சல் வந்து
நிறைய நாள் தீராமலே இருந்தது.நிறைய மருந்த்கள் சாப்பிட்டும் எனக்கு
சரியாகவில்லை.எங்கள் வீட்டுக்கு வேளைக்கு வந்து போகும் சுதா மாமி தனக்கு கை
மருந்த்கள் தெரியும் என்று ஏன் அம்மாவிடம் சொல்லி கசாயம் கொடுக்க
ஆரம்பித்தால்.சில நாட்களில் ஜுரம் குறைய ஆரம்பித்தது.என்னை தனுடைய நெஞ்சில்
சாயா வைத்து மருந்து கொடுப்பாள்.