கற்பகம் என்னோட பால்ய வயது சினேகிதி. அந்த காலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேச துடிப்போம். ரகசியமாக மொட்டை மாடியில் சந்தித்து மணிக் கணக்கில் பேசி பொழுதை கழிப்போம. அப்போது தான் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டோம்.