என்னோட புருஷன் பிக் ஷாட் என்பதால் அவருக்கு நான் அவரையும் வீட்டையும் பாத்துகிட்டா போதும்னு சொன்ன பிறகு அண்ணாவோட பிஸ்னஸ்ல ஹெல்ப் பண்றதை விட்டுட்டு தனியா வந்துட்டேன். ஆனாலும் என்னாலேயும் அண்ணாவை பார்க்காம, பேசாம இருக்கவே முடியாது. இத்தனைக்கு ரெண்டு பேரும் 10 கிலோமீட்டருக்குள்ள தான் இருக்கோம்.