சௌமியா அக்கா, ஊட்டியில இருந்த ரெண்டு வருஷமும் எங்களுக்கு ஹனிமூன்தான்..!!

அப்போ எனக்கு வயசு 19. நான் பத்தாவது படிச்சிட்டு, அதுக்கு மேல படிப்பு மண்டையில ஏறாம சும்மா தின்னுட்டு ஊர் சுத்திகிட்டு இருந்தேன்.