கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு எப்பவுமே சேவியர் அவனோட வீட்டுக்கு என்னை அழைப்பான். முதல் நாள் போனால் நியூ இயர் வரை அவன் வீட்டில் தங்கி என்ஜாய் பண்ணிட்டு தான் புத்துணர்ச்சியோடு திரும்புவேன். வழக்கமான கொண்டாட்டத்தோடு இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் படிக்கும் சேவியோட தங்கை செபாஸ்டினி வந்து இருந்தாள். அவள் அங்கே ஃபேஷன் டிசைனிங் படிக்கிறாள். செபாவை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். இருவருக்கும் இன்ஃபாக்சுவேசன் என்கிற ஈர்ப்பெல்லாம் உண்டு. லவ் லெட்டர் பரிமாறி கிஸ்ஸிங் எல்லாம் கூட பண்ணியிருக்கிறோம். அது சேவியருக்கு கூட தெரியும்.