“ஏய்.. வாடா. ஏய்.. ஏய்..”சீக்கிரமா தூக்கிட்டு போய் குத்துடா….ஆ…..ஆ….ஐயோ!

நான் ராஜா. வயது 28 ஆகிறது. நல்ல வேலை, நல்ல சம்பளம். சந்தோஷமான வாழ்க்கை. ஆனால் திருமணம் என்ற பேச்சு மட்டும் எனக்கு பிடிக்கவில்லை.