நானும் என் தங்கையும் வேறு வழி இல்லாமல் தான் மாடலிங்கு வந்தோம். அதற்கு முன்பு ஸ்கூலில் படிக்கும் போதே விளம்பர வாய்ப்புகள் வந்த போது நடித்தோம். அப்போது அந்த வயதில் நிறைய வாய்ப்புகள் வர கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குடும்பம் வறுமையில் இருந்து மீண்டது.