அம்மா அப்பா கிளம்பி சென்ற அன்று நானும் வேலைக்கு லீவு போட்டிருந்தேன். சின்ன தங்கையும் காலேஜுக்கு போகவில்லை. அப்பா, அம்மா, உறவினர்களை ஹஜ்ஜுக்கு ஏர்போர்ட்டில் சென்ட் ஆஃப் பண்ணி விட்டு இரவு டின்னரை ஒரு ஹோட்டலில் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தோம்.