ராஜேஷ்! ஃபர்ஸ்ட் டைம் பாத்ரூம் சரிப்படாது! பெட்ரூமுக்குப் போயிடலாமா?

கொடுத்து வைச்சவண்டா!” தனராஜ் மகனைப் பார்த்துக் கண்சிமிட்டினார். “மூணு நாள் ஹோட்டல்லே சாப்பிடப்போறே! தண்ணியடிக்கப்போறே! ஜாலியா இருக்கப்போறே! என் தலையெழுத்தைப் பாரேன்! உங்கம்மாவோட தூரத்துச் சொந்தக்காரங்க ஊருக்குப் போயி துக்கம் விசாரிச்சிட்டிருக்கப்போறேன்.”