தென் தமிழ்நாட்டின் அழகிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது அந்த கிராமம். இயற்கையோடு ஒன்றி வாழும் அந்த கிராமத்து மக்களுக்கு விவசாயம்தான் முக்கிய தொழில்.