பாத்துக்கோங்க சார்..!! நல்லா இன்ஸ்பெக்ட் பண்ணிக்கோங்க..!! புல்லே இல்லை. க்ளீன் க்ளீன்..!!

காலை மணி 10. தலைமையாசிரியர் அறையே களேபரமாகக் கோலாகலப்பட்டுக் கொண்டிருந்தது.