இந்த காலத்தில் தகுதிக்கு மதிப்பு இல்லை. சிபாரிசு வேணும். இல்லை என்றால் பலான விஷயம் வேண்டும்..!

இருபத்தி நாலு வயதான வெற்றிவேலனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை. தகுதி இருந்தும் வேலை கிடைக்கவில்லை.