காலிங்பெல் அடிக்க.. எழுந்து போய் கதவைத் திறந்த என் கண்கள் வியப்பில் விரிந்தது.
அட.. வாடா** அவன் இப்படி திடுதிப்பென்று வந்ததில் நான் வியப்பும் ஆனந்தமும் அடைந்தேன்
ஹேய் விஷ் யூ ஹேப்பி.. பர்த்டே* என்றான்.. உள்ளே நுழைந்து.* தேங்க் யூ.. * என் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது.* நீ..வருவேனு நான் எதிர் பாக்கவே இல்ல. . ரொம்ப சர்ப்ரைஸ் குடுத்துட்ட..*என்றேன்
வீட்ல யாருமில்லயா..*
நான் இருக்கேனே..*