நான் கலாவதி. நானும் பவானி டீச்சரும் ஒரு அரசு பள்ளியில் கணித
ஆசிரியைகளாக பணிபுரிகிறோம். பவானி டீச்சர் என்னை விட சீனியர். ஆனா எந்த
தலைக்கணும், பந்தாவும் இல்லாம ரொம்ப பிரியமா பழகுவாங்க. கணக்கு பாடத்தை
பொருத்தவரை மற்ற ஆசிரியர்கள் ஆண்கள் என்பதால் நாங்கள் மட்டுமே மிகவும்
நெருக்கமாக இருப்போம். எங்கு போனாலும் சேர்ந்து தான் போவோம்.