பர்வதம் மாமிக்கு திருமணம் ஆகி 10 வருஷம் கழிச்சு குழந்தை பிறந்ததை எங்க தெருவே கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதற்கு காரணம் படோடபமோ பந்தாவோ இல்லாமல் பர்வதம் மாமி அனைவரிடமும் பழகிய விதம் தான்.