பக்கத்து வீட்டு பால்காரி மகள்!

மார்ச் 31 இரவு 10 மணி அளவு இருக்கும்.
மழை ‘சோ’ என்று பெய்து கொண்டிருந்தது.
ஒரு வழியாக இரண்டு மணி நேரம் புலம்பிக் கொட்டிய மழை ஓய்ந்தது.
நள்ளிரவு பூரண நிசப்தம்.
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
டங்
மணி பன்னிரண்டு அடித்து ஓய்ந்தது.