அசைன்மேண்டுக்காக சிக்காகோ போய் இருக்கிறான். இவளுக்கும் விசா
கிடைக்கவில்லை. அவன் வர இன்னும் குறைந்தது ஆறு மாதம் ஆகும். கல்யாணி அவனை
கல்யாணம் பண்ணிகொன்டதும் எங்கள் வீட்டு மாடிக்கு குடி வந்தார்கள். வந்த
புதில் கல்யாணிவன் மாமனார் மாமியார் இருந்தார்கள். இப்போது அவர்கள் தங்கள்
பெண் வீட்டுக்கு போய் விட்டார்கள். கல்யாணி இன்னும் ஒரு மாதம் இங்கு
இருப்பாள். பின் அவள் அம்மா வீட்டுக்கு போய் விடுவாள் . விசா
விசயத்துக்குகத்தான் இங்கு தனியாக இருக்கிறாள்..