புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பதிலாக வீட்டில் இருந்த தங்கையை ஒலடித்த கதை!

புத்தாண்டு நெருங்கினாலே கொண்டாட்டம் தான். எந்த மத, மொழி இனத்தவராக இருந்தாலும் இரண்டு நாட்களை தான் தங்களின் வருங்கால வாழ்க்கைக்கு திருப்புனையாக அமையுமா என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஒன்று அவர்களின் பிறந்த நாள். மற்றொன்று புத்தாண்டு பிறக்கும் நாள். அந்த நாளுக்கு பிறகே அவர்களின் கனவுகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை தொடர்வார்கள். இதெல்லாம் பெரிய விஷயம் அவரவர் தனிப்பட்ட விஷயமும் கூட.