நான் என் நண்பன் கணேஷின் வீட்டுக்குள் நுழைந்தேன். காலிங் பெல்லை
அழுத்திவிட்டு கதவு திறப்பதற்காக காத்திருந்தேன். கணேஷ்தான் வந்து கதவை
திறந்தான். என்னை பார்த்ததும் முகம் மலர்ந்தான்.