நல்லாவே செய்யறீங்க. அசுர வேகம்..!! ஆனால் ஏன் அவசரம்..? நிதானமாய் செய்யலாமே..?

என் மனைவி அருக்காணி, ஒரு அழுக்கான (அழகான) ராட்சசி. கோபம் வந்தால் ஏழு நாட்கள் தொடர்ந்து கத்தி ஊரைக் கூட்டிவிடுவாள்.