அன்பார்ந்த கால் பந்தாட்ட ரசிக பெரு மக்களே.. நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கும் , சூடு கிளப்பும் பந்தாட்டம்.. .. இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்க போகிறது.. .. மார்கோசா கோவா அணியினருக்கும்.. அஞ்சா சிங்கங்கள்.. ஏழு படை வீரர்கள்.. தரணியை வெல்ல போகும், நமது மண்ணின் மைந்தர்கள் , என அறிவிப்பாளர் கூறி முடிப்பதற்குள்ளாகவே விசில் சத்தம் விண்ணை பிளக்க..”டேய் வாங்கடா.. ஆரம்பிக்க போறானுங்க.. என கூட்டத்தின் ஊடே புகுந்து, திரளான மக்கள் கூட்டத்திடையே நுழைந்து,